Search
Thursday 23 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எங்களின் ஆதரவு கோதாபயவுக்கே : சுதந்திரக் கட்சி அறிவிப்பு

எங்களின் ஆதரவு கோதாபயவுக்கே : சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இன்று முற்பகல் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறாக அறிவித்தார்.
நாங்கள் கோதாபய ராஜபக்‌ஷவை வெற்றிப் பெறச் செய்வதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தாம் பொதுஜன பெரமுனவுடனும் கோதாபய ராஜபக்‌ஷவுடனும் ஒப்பந்தத்தை செய்துகொள்ள நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *