Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எட்டியாந்தோட்டையில் தீ விபத்து – கடையொன்று எரிந்து நாசம்!

எட்டியாந்தோட்டையில் தீ விபத்து – கடையொன்று எரிந்து நாசம்!

எட்டியந்தோட்டை மீகாவெல்ல பகுதியில் இன்று (01) இரவு கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எரேவ்வெல்ல என்றழைக்கப்படும் கடையே இவ்வாறாக தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் கடை முற்றாக எரிந்து நாசமகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)IMG_20201001_234821


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *