Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்

எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்

எதிர்க்கட்சி தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று மாலை இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது  கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் பெயர் பரிந்துரர்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *