Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவி எங்களுக்கு வேண்டும் : மகிந்த

எதிர்க்கட்சி தலைவர் பதவி எங்களுக்கு வேண்டும் : மகிந்த

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவர் பதவியை தங்கள் அணியினருகே வழங்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையான எதிர்க்கட்சி யார் என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர். இதன்படி சம்பந்தனிடம் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை எங்கள் அணியினருக்கு வழங்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *