Search
Wednesday 18 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்வரும் 27ஆம் திகதி வித்யா படுகொலை வழக்கின் தீர்ப்பு

எதிர்வரும் 27ஆம் திகதி வித்யா படுகொலை வழக்கின் தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வழக்கின் தீர்ப்பு நாளாக எதிர்வரும் 27ஆம் நாள் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நீதாயவிளக்க மன்று முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *