Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே

எனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் என்னால் வெற்றிப் பெற்றுக் காட்ட முடியும் என அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேலை செய்யக் கூடிய ஒருவரே தெரிவு செய்யப்படுவார். குடும்பம் ரீதியில் வேட்பாளரை தெரிவு செய்யும் கொள்கை ஐ.தே.கவிடம் இல்லை. தகுதியானவரை கட்சியின் செயற்குழு தெரிவு செய்யும். தயாகமகே ஆகிய நான் தெரிவு செய்யப்பட்டால் எனக்கும் வெற்றிப் பெற்று காட்ட முடியும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *