Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

”எனக்கு அதிக தொந்தரவு கொடுத்தல் பதவி விலகி விவசாயம் செய்ய போய்விடுவேன்” : ஜனாதிபதி கூறினாராம்

”எனக்கு அதிக தொந்தரவு கொடுத்தல் பதவி விலகி விவசாயம் செய்ய போய்விடுவேன்” : ஜனாதிபதி கூறினாராம்

“என்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டு மக்களுக்கு உரையாற்றி எனது ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்துவிட்டு, எனது பொலனறுவை விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்யச் சென்று விடுவேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது ‘டுவிட்டர்’ பக்கத்திலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதிக்கும் ஐ.தே.முவினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். -(3)Capture


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *