Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எனது ஆட்சியில் கருணாவுக்கு தண்டனை நிச்சயம் : சஜித்

எனது ஆட்சியில் கருணாவுக்கு தண்டனை நிச்சயம் : சஜித்

ஆகஸ்ட் 5ஆம் திகதி தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர் வீடமைப்பு அமைச்சை பிரதமரின் கீழ் கொண்டு வந்து வீட்டு பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வரலாற்று புரட்சியை ஏற்படுத்துவேன்.
இதேவேளை கருணா அம்மானின் இராணுவத்தினரை கொன்றதாக வெளியிட்ட கருத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறாயினும் எமது ஆட்சியின் கீழ் அவருக்கு தண்டனை வழங்க நடவடிக்கையெடுப்போம் என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *