Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டது

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டது

இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை2 ரூபாவினாலும் , ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினாலும் மற்றும் சுபர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *