Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்தது!

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்தது!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேயன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினாலும் , 95 ஒக்டேயன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும் , சுபர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஒடோ டீசலின் விலை அதிகரிக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்றைய தினம் இதன் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *