Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்?

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்?

எரிபொருள் விலைகள் மறுசீரமைப்பு குழு இன்று கூடவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிகளில் அந்த குழு குழு எரிபொருள் விலை மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி இன்றைய தினம் அந்த குழு கூடவுள்ளது.
இதன்போது உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைக்கு ஏற்றால் போன்று விலை மறுசீரமைப்பு இடம்பெறும். தற்போது உலக சந்தையின் அதன் விலை குறைவடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் விலைகள் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *