Search
Wednesday 19 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எரிபொருள் விலை இனி மாதா மாதம் மாறுமாம்

எரிபொருள் விலை இனி மாதா மாதம் மாறுமாம்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் பெட்றோல் , டீசல் விலைகளில் மாற்றங்கள் இடம்பெறுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதே சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைக்கு ஏற்றால் போன்று இந்த மாற்றம் இடம்பெறுமெனவும் இதன்போது விலை குறையலாம் , கூடலாம். என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *