Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எரிபொருள் விலை குறையும்

எரிபொருள் விலை குறையும்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள நிலையில் நாட்டில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரத்தில் இது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *