Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எரிபொருள் விலை மாற்றம்?

எரிபொருள் விலை மாற்றம்?

எரிபொருள் விலை மறுசீரமைப்பு குழு இன்று கூடவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் விலையை மறுசீரமைப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்றைய தினம் கூடி விலை மறுசீரமைப்பு தொடர்பாக தீர்மானம் எடுக்கவுள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 13ஆம் திகதி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *