Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எரிவாயு கப்பல் வருவதில் தாமதம் : நாடு பூராகவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயு கப்பல் வருவதில் தாமதம் : நாடு பூராகவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாட்டு நிலைமைக்கு இன்னும் ஒரு சில தினங்களில் தீர்வு கிடைக்குமென லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எரிவாயுவை எடுத்து வரும் கப்பல் தாமதமாகியுள்ளதாகவும் இதனாலேயே தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் இன்றைய தினத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு இருந்த போதும் அந்த கப்பலில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த கப்பல் விரைவில் வருமென தாம் எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *