Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி வலைப்பாடு கிராமத்தினருடன் சந்திப்பு!

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி வலைப்பாடு கிராமத்தினருடன் சந்திப்பு!

எழுக தமிழ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு கிராம மக்களுடன், வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி தமிழ் மக்கள் பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வலைப்பாடு கிராமத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களது அழைப்பின்பேரில் நேற்று இரவு 7 மணிக்கு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் சென்று கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)IMG_6250 IMG_6252IMG_2290


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *