Search
Monday 16 September 2019
  • :
  • :

எழுக தமிழ் எழுச்சி நிகழ்வில் கட்சி பேதமின்றி ஒன்றிணைய சுரேஷ் அழைப்பு

எழுக தமிழ் எழுச்சி நிகழ்வில் கட்சி பேதமின்றி ஒன்றிணைய சுரேஷ் அழைப்பு

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெற உள்ள எழுக தமிழ் எழுச்சி நிகழ்வில், கட்சி பேதம் பாராது அனைத்து தமிழ் மக்களையும் யாழ். முற்றவெளியில் ஒன்று கூடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *