Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்

ஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலானது ஐ.எஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதை போன்று தனக்கு தெரியவில்லையென முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் தெல்தொட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சரியான வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த தாக்குதல் ISIS அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாக தான் கருதவில்லை. இதன்பின்னால் ஏதோவொரு சக்தி இருப்பதாக தான் கருதுகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *