Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க காலமானார்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க காலமானார்

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க அவர்கள் காலமானார்.சமீபத்தில் கொழும்பு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.இறக்கும் போது அவருக்கு வயது 61 என்பது குறிப்பிடத்தக்கது .(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *