Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் மன்னாரில் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் மன்னாரில் கைது

மன்னார் – ஊருமலை பகுதியில் நேற்று மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களிடமிருந்து 60 கிராம் ஐஸ் போதைப் பொருள் , மீன்பிடி படகு மற்றும் மீன்பிடித்தலுக்கு பயன்படும் ஊபகரணங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 22 – 27 வயதிற்கிடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *