Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்

ஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்

நாளை மறுதினம் 24ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடவுள்ளது.
இதன்போது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ,பிரதி தலைவர் சஜித் பிரேமதாச , சபாநாயகர் கரு ஜயசூரிய , அமைச்சர் தயா கமகே ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்படவுள்ளது.
இதன்படி இவர்களில் ஒருவர் வேட்பாளராக தெரிவு செய்யப்படவுள்ளார்.
பெரும்பாலும் ரணில் அல்லது கரு ஜயசூரிய தெரிவுசெயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *