Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் இவரா?

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் இவரா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினரால் அமைச்சர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியினரால் இன்னும் இதுவரை இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கருஜயசூரிய மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பெயர்களும் சிலரால் குறிப்பிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *