Search
Monday 16 September 2019
  • :
  • :

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை ஒரு வாரத்திற்குள் தீர்மானிக்க முடிவு

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை ஒரு வாரத்திற்குள் தீர்மானிக்க முடிவு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டுமென பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கூட்டணிக்கான யாப்பு தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *