Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவின் டிஜிட்டல் பிரசார கூட்டம் : ஒரே இடத்தில் இருந்து 100 கூட்டங்களில் உரையாற்றவுள்ள ரணில்

ஐ.தே.கவின் டிஜிட்டல் பிரசார கூட்டம் : ஒரே இடத்தில் இருந்து 100 கூட்டங்களில் உரையாற்றவுள்ள ரணில்

நாடு பூராகவும் முன்னெடுக்கக் கூடிய வகையிலான ஐக்கிய தேசிய கட்சியின் டிஜிட்டல் தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 4 மணியளவில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி இன்றைய தினத்தில் 100 இடங்களில் பிரசார கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதுடன் அந்த 100 இடங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்து கட்சியின் தலைவர் உரையாற்றவுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *