Search
Saturday 16 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவின் புதிய கூட்டணி கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்தி வைப்பு

ஐ.தே.கவின் புதிய கூட்டணி கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்தி வைப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாதிடுதல் நாளை நடைபெறாது என கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
கூட்டணி தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது மற்றைய கட்சிகளினால் கொள்கை ரீதியலான சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கையை ஒத்தி வைப்பதற் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *