Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவின் புதிய தலைவர் யார்?

ஐ.தே.கவின் புதிய தலைவர் யார்?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகுவராக இருந்தால் அந்த பதவிக்கு நியமிக்கப்படக் கூடிய மூவரின் பெயர்கள் தொடர்பாக கட்சிக்குள் ஆராயப்பட்டுள்ளது.
பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து தனக்கு அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ள நிலையிலேயே இவர்கள் மூவரின் பெயர்கள் ஆராயப்பட்டுள்ளன.
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய , முன்னாள் எம்.பி ருவான் விஜேவர்தன , முன்னாள் எம்.பி வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்களில் மிகவும் பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து அறிவிக்க கட்சி நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *