Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்! நடவடிக்கையெடுக்க தயாராகும் ரணில்

ஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்! நடவடிக்கையெடுக்க தயாராகும் ரணில்

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஐ.தே.கவின் இராஜங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 5 பேரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்கள் கட்சியின் ஒழுக்கத்தை மீறும் வகையில் நடந்துக்கொள்வதாக குறிப்பிட்டே பதவி நீக்கப்படவுள்ளனர்.
இதன்படி அவர்களுக்கு பதிலாக புதிதாக 5 பேர் பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *