Search
Sunday 19 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவுக்கு தீவிரமடையும் வேட்பாளர் சர்ச்சை!

ஐ.தே.கவுக்கு தீவிரமடையும் வேட்பாளர் சர்ச்சை!

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான முரண்பாட்டு நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிப்பதற்கு இன்னும் இணங்கவில்லையெனவும் இதனால் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பிரதமருக்கு ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள் அனுப்பிய கடிதமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலைமையில் இந்த வாரத்திற்குள் கட்சிக்குள் பெரும் போராட்டம் வெடிக்கலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *