Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.கவை விட்டு சென்ற திஸ்ஸ மீண்டும் கட்சியுடன் இணைய இணக்கம்

ஐ.தே.கவை விட்டு சென்ற திஸ்ஸ மீண்டும் கட்சியுடன் இணைய இணக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளிலிருந்து விலகி சென்றிருந்தவர்களை மீண்டும் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த அழைப்பை தான் ஏற்றுக்கொள்வதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியான பின்னர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்துகொண்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *