Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் நீக்கப்பட்டார் : கட்சி செயலாளர் அறிவிப்பு

ஐ.தே.க உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன்  நீக்கப்பட்டார் : கட்சி செயலாளர் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் கடந்த கால தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான ஒலிப்பதிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமைகளை கருத்திற்கொண்டு கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *