Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ. தே. க – ஜனாதிபதி சந்திப்பில் இறுதி இணக்கப்பாடு இல்லை : மீண்டும் நாளை பேச்சு

ஐ. தே. க – ஜனாதிபதி சந்திப்பில் இறுதி இணக்கப்பாடு  இல்லை : மீண்டும் நாளை பேச்சு

ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ஜனாதிபதிக்கும் இடையே நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இறுதி இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. எவ்வாறாயினும் பெரும்பான்மையை முறையாக காட்டும் கட்சிக்கு அரசாங்கத்தை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்தக் கட்ட பேச்சு நாளை நடைபெறவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *