Search
Friday 19 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க தனி அரசாங்கம்? : பிரதமர் கரு?

ஐ.தே.க தனி அரசாங்கம்? :  பிரதமர் கரு?

உள்ளூராட்சி தேர்தல் தோல்வியை தொடர்ந்து தற்போதைய அரசாங்கத்தில் பிரதான பங்காளி கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கு நேற்று இரவு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரதமர் பதவியிலும் மாற்றம் மேற்கொள்ள யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி கரு ஜயசூரியவை பிரதமராக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *