Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக தீர்மானம்

ஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளார்.
கட்சியின் செயலாளரினால் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யார் அடுத்த தலைவர் என்பது தொடர்பாக நாளை மறுதினம் கட்சியினால் அறிவிக்கப்படவுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளாளர்.
இதேவேளை புதிய தலைவர் பதவிக்கு செயலாளர் அகிலவிராஜ் , உபதலைவர் ரவி கருணாநாயக்க , தேசிய அமைப்பாளர் தயா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *