Search
Wednesday 17 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க தலைவர் பதவியில் மாற்றம் வருமா?

ஐ.தே.க தலைவர் பதவியில் மாற்றம் வருமா?

உள்ளூராட்சி தேர்தல் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளெழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலை விடவும் இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அந்த குறைவடைந்துள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்துக்கொண்டு கட்சியால் வெற்றிப் பெற முடியாமை தொடர்பாக கட்சிக்குள் தலைமைத்துவத்தின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து நீக்கி அந்த பதவிக்கு சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரியவை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *