Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க வேட்பாளர் , புதிய கூட்டணி 31ற்கு முன்

ஐ.தே.க வேட்பாளர் ,  புதிய கூட்டணி 31ற்கு முன்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அமைக்கப்படுமென அந்த கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியை அறிவிக்கும் போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகவும் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்றும் நாளையும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் முக்கிய கூட்டங்கள் சில நடக்கவுள்ளன. அந்த கூட்டங்கள் தீர்மானம் மிக்கதாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *