Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி

ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவு க்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ்க்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (28) பிற்பகல் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *