Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் டுபாயில் ஆரம்பமாகவுள்ள IPL போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.
முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெறும் நிலையில் அங்கு நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையால் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு அதனை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)1 2 3 4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *