Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை அதிகரிப்பு

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மற்றைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *