Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒக்டோபர் 9 முதல் பாடசாலை விடுமுறை

ஒக்டோபர் 9 முதல் பாடசாலை விடுமுறை

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

அதனடிப்படையில் மூன்றாம் தவணைக்காக நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *