Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒரு தடவையேனும் எங்களை ஆட்சிக்கு கொண்டு வந்து பாருங்கள் : மக்களிடம் கேட்கும் ஜே.வி.பி

ஒரு தடவையேனும் எங்களை ஆட்சிக்கு கொண்டு வந்து பாருங்கள் : மக்களிடம் கேட்கும் ஜே.வி.பி

தாங்கள் கட்டியெழுப்பும் புதிய முன்னணிக்கு ஒரு தடவை அதிகாரத்தை வழங்கி பார்க்குமாறு ஜே.வி.பி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
எங்களிடம் புதிய திட்டங்கள் இருக்கின்றன. நாங்கள் புதிய முன்னணியை கட்டியெழுப்புகின்றோம். ஒரு தடவை அதிகாரத்தை வழங்கிபாருங்கள். இதற்கு முன்னர் குறிப்பிட்ட இரண்டு தரப்பினருக்கே அதிகாரங்களை வழங்கி வந்தீர்கள். மீண்டும் அவர்களுக்கே அதனை வழங்குவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *