Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

2028இல் லோஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் போது கிரிக்கெட் போட்டியையும் உள்ளடக்குவதற்கு எம்.சீ.சீ சர்வதேச கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தியுள்ளது.
எம்.சீ.சீ கிரிக்கெட் சபை இது தொடர்பாக ஐ.சீ.சீயுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்படி இது தொடர்பாக எதிர்வரும் காலங்களில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *