Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒழிந்திருந்த ”ஜீ பும்பா” கைது!

ஒழிந்திருந்த ”ஜீ பும்பா” கைது!

டுபாயில் மாகந்துர மதுஷுடன் கைதாகிய கஞ்சிப்பானை இம்ரான் என்பவரின் உதவியாளர் என கருதப்படும் ஒருவவர் கம்பளை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைதாகியுள்ளார்.
”ஜீ பும்பா” என்றழைக்கப்படும் ஷம்மூர் மொகமட் என்பரே கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *