Search
Wednesday 22 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் : சு.க செயலாளர்

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் : சு.க செயலாளர்

கட்சியின் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நேற்று பொறுப்பு ஏற்றமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *