Search
Sunday 20 January 2019
  • :
  • :

ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரி கலாநிதி தேவநேசன் தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் கையளித்தார்

ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரி கலாநிதி தேவநேசன் தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் கையளித்தார்

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நீங்கள் தந்த தேசமான்ய விருதில் பெருமைப்பட இனிமேலும் எனக்கு எதுவுமில்லை என்பதால் நான் இதுவரை மதித்துவைத்திருந்த பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்புவதைத் தவிர எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என தெரிவித்த அவர் தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்துள்ளார்.(15)image_1546522580-220cbaff23


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *