Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடத்தல் காணாமலாக்கப்படுதல் தாக்குதல்கள் என்பன துரதிஸ்ரம் அதனை குழுக்களே செய்திருக்கலாம் -மகேஸ் சேனாநாயக்க

கடத்தல் காணாமலாக்கப்படுதல் தாக்குதல்கள் என்பன துரதிஸ்ரம் அதனை குழுக்களே செய்திருக்கலாம் -மகேஸ் சேனாநாயக்க

யுத்த வெற்றி என்பது தனிநபர் வெற்றியும் அல்ல என இலங்கையின் முன்னாள் இரானுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜனரல் மகேஸ் சேனாநாயக்க யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.அத்துடன் கடத்தல் காணாமலாக்கப்படுதல் தாக்குதல்கள் என்பன துரதிஸ்ரம் என்றும் அதனை இராணுவமோ பொலிசோ, அரசோ செய்யவில்லை என்றும் அதனை குழுக்களே செய்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.நாட்டில் எல்லோருமாக இணைந்து பெற்றுக் கொண்டதே யுத்த வெற்றி. ஆகையினால் அந்த யுத்த வெற்றியை தனி நபர்கள் உரிமை கொண்டாட முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *