Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

“கடந்து வந்த பாதை” – புத்தகம் எழுதும் ரணில்

“கடந்து வந்த பாதை” – புத்தகம் எழுதும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் பயணம் பற்றி புத்தகம் ஒன்றினை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தேசியப் பட்டியலுக்கு ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் கடந்த 25 ஆண்டுகால தலைமைத்துவம் மற்றும் கடந்துவந்த அரசியல் பயணம் குறித்த புத்தகத்தினை எழுதிக்கொண்டிருப்பதாகவும்தனக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர்  தன்னை சந்திக்க வந்திருந்த கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படிக்கின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *