Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடும் இடி , மின்னலுடன் மழை! எச்சரிக்கை விடுப்பு

கடும் இடி , மின்னலுடன் மழை! எச்சரிக்கை விடுப்பு

மேல் , மத்திய , சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் , மன்னார் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இரவு நேரத்தில் கடும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *