Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடும் காற்று வீசும் : அவதானமாக இருக்கவும்

கடும் காற்று வீசும் : அவதானமாக இருக்கவும்

நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இதன்போது கடும் காற்று வீச கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ , மேல் , ஊவா உள்ளிட்ட மாகணங்களில் கடும் காற்று வீச கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *