Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடும் மழை! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

கடும் மழை! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் அடுத்துவரும் 18 மணிநேரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை அண்மித்து நிலவும் தாழமுக்க நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், குருநாகல், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி ஆகிய 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யும் எனவும் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)IMG_20200902_015252


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *