Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோதா

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோதா

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான கோதாபய ராஜபக்‌ஷவும் கலந்துகொண்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோதாபய ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *